போதைப்பொருட்கள் மிக நுட்பமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது

நாட்டிற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கொக்கேய்ன், ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருள் போன்ற ஆபத்துக்கள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், இலத்தீன் மற்றும் அமெரிக்காவிலிருந்து கொக்கேய்ன் போதைப்பொருளும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளினூடாக ஹெரோயின் போதைப்பொருளும் கொண்டு வரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய ஔடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் பிரதீப் குமார கொஹெலென்கெதர இதை அறிவித்துள்ளார். இணையத்தள மருந்தகம் மற்றும் கொரியர் சேவை ஊடாக இந்த போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டு … Continue reading போதைப்பொருட்கள் மிக நுட்பமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது